K. Ganesh
Translator
on Lyrikline: 1 poems translated
from: 俄文 to: 泰米尔文
Original
Translation
УРОК ПЕНИЯ
俄文 | Wjatscheslaw Kuprijanow
Человек
изобрел клетку
прежде
чем крылья
В клетках
поют крылатые
о свободе
полета
Перед клетками
поют бескрылые
о справедливости
клеток
© Вячеслав Куприянов
Audio production: Вячеслав Куприянов, 2013
Audio production: Вячеслав Куприянов, 2013
பாடம் பாடும்
泰米尔文
மனிதன்
சிறகுகளை ஆக்குவதற்கு முன்னர்
கூண்டினை ஆக்கினான்.
கூண்டுகளில்
சிறகுபடைத்தவை
பறக்கின்ற விடுதலை குறித்துப்
பாட்டிசைக்கும்.
கூண்டுகளுக்கு முன்னும்
சிறகற்றவர்கள்
கூண்டுகளின் தேவை குறித்து
பாடுவார்கள்.
Translated into Tamil K.Ganesh (Kolombo)