Sukumaran 
Translator

on Lyrikline: 1 poems translated

from: allemand to: tamoul

Original

Translation

[aus der serie amabilis insania] 13

allemand | Nicolai Kobus

... wie ein stern aus eigner schwere
sich im teilchennebel selbst formiert
und sogleich in einer kräftekehre
wieder an sich selbst verliert,

als ob beim rühren in der kaffeetasse
plötzlich alles am ereignishorizont
hineingeriete in den sog der masse,
wo im zentrum die idee der schwärze wohnt,

kollabiert frühmorgens ein sekundenglück
(aus restlicht, eingekrümmt vor lauter mühe
abzustrahlen aus geträumtem trümmerfeld)

wie ein perfekt geformtes zuckerstück,
das ungerührt in abgekühlter brühe
endlos lang in sich zusammenfällt.

© Nicolai Kobus
from: hard cover
Münster: ardey Verlag, 2006
Audio production: Literaturwerkstatt Berlin 2008

xiii

tamoul

எவ்வாறு ஒளிர்திரளிலிருந்து
தன்னைத்தான் உருவாக்கிக் கொண்ட விண்மீன்
தன் சுமையால் தன்னையே இழக்கிறதோ,
எவ்வாறு காப்பிக் கோப்பையைக் கலக்கும்போது
வெளிவிளிம்பில் இருப்பவை
மையத்துக்குள் ஈர்க்கப்படுகிறதோ,

எவ்வாறு அறிய முடியாக் கருந்துளைக்குள்
விடியலில் துகள் திரள் ஒளி
ஒருகண மகிழ்வாக மங்கி வீழ்கிறதோ,

எவ்வாறு கருந்துளைக்குள்ளிருந்து மின்ன முயல்கிறதோ
எவ்வாறு சிதிலத் துகள்களிலிருந்து ஒளிர்கிறதோ
எவ்வாறு கச்சிதமாக உருவான சர்க்கரைக் கட்டி
ஆறிய பானத்தில் முடிவற்றுத் தனக்குள்ளேயே கரைகிறதோ...

Translated into Tamil by Sukumaran

A result of the project Poets Translating Poets. Versschmuggel mit Südasien, organised in 2015 by the Goethe Institute in collaboration with Literaturwerkstatt Berlin