ஊடுபாh;த்தல்


இப்பொழுதெல்லாம்
கைப்பை விதம் விதம்
ளுநந -  வாசழரபா என்றுசில போ;பெறலாம்!
திறந்து காட்டும் சிரமம் தவிh;க்கலாம்
அடையாள அட்டைஇ அறைத்திறப்பு
எல்லாம்
ஒ – சயல இற்போல் தௌpவாய்த் தொpவதால்
வேகமாகக் கடவைகள் தாண்டலாம்
ளுநந -  வாசழரபா பைகள் போல் யாழ்மக்கள்
ளுநந -  வாசழரபா உடைகள் அணியத் தொடங்கினால்
கடவைகள் தோறும் தடவூதல் ஒழியூம்
பொக்கெற்றில் உள்ள பொருள்கள் எல்லாம்
அப்பட்டமாகத் தொpயூம் ஆயின்
தட்டுதல் - தடவூதல் சற்றே குறையலாம்
ளுநந - வாசழரபா பைகளும் உடைகளும் போல
ளுநந - வாசழரபா மனங்கள் மனிதா;க்கிருந்தால்
எல்லாh; உள்ளமும் ஒ- சயல படம் போல்
தெட்டத் தௌpவாய்த் தொpயத் தொடங்கினால்
பொய்ம்மைஇ வஞ்சகம்இ போலி ஒழிந்து
வையகமே இன்ப மயமாகாதா?
அன்றேல் மனிதன்
சுயரூபங்கள் வெளியே தொpயூம்
பாpநிh;வாண நிலைக்கு நாணி
ஆதாம் ஏவாள் ஒளித்ததுபோல
கண்ணிற் படா அது கரந்துறைவானோ?

© Somasundrampillai ‘Sopa’ Pathmanathan
Producción de Audio: Goethe Institut, 2015

SEE THROUGH

Look at the range of handbags!

symbols of fashion!

some can be classed

‘see through’

no need to open them

ICs and passes are visible

you can pass through

check – points without delay


Shouldn’t we wear

see – through clothes as well

to facilitate our passage

through check – points?

Our pockets will reveal

Tickets and tags


There won’t be any

groping or probing

patting or petting

searching or trespass

into my person!


Like see – through bags

and see – through clothes

if we are blessed

with see – through hearts

how grand would it be!

If you hearts have nothing to hide

won’t it mean the end of all falsity

deception and hypocrisy?

or

will man

shamed by his ‘nakedness’

hide himself

like Adam and Eve?